சூர்யா,விஜய் ரசிகர்கள் அவர்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம்டிவிட்டரில் இவர்களின் ரசிகர்களுடைய பதிவுகள் பயங்கரவாதத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பயங்கரவாதிகள் ஆயுதங்களால் தாக்குவார்கள். இவர்கள் வார்த்தைகளால் கிழித்துக் கொள்வார்கள்.
மத்தியஸ்தம் செய்ய வந்தவர்களும் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.
ஆனால் சூர்யா,விஜய் குடும்பத்தினர் பாசமுடன்தான் இருக்கிறார்கள்.
இதோ சூர்யா செல்பி எடுக்கிறார்.இயக்குநர் சந்திரசேகரன் தம்பதியருடன்.!
இதைப் போல சிவகுமார் குடும்பத்துடன் விஜய் படம் எடுத்துக் கொள்வாரா?
அப்படியாவது அமைதி பிறக்காதா?