மூன்று வருடக் காதல் தம்பி குறளரசனுக்கு… கை கூடி விட்டது.
ஆனால் அண்ணன் சிலம்பரசனுக்கு காதல் அனுபவம் நாவல் எழுதுகிற அளவுக்கு இருந்தும் கல்யாணம் நழுவிக் கொண்டே போகிறது. இவரின் கரம் பட்டதெல்லாம் மரமாகி வளர்ந்து வருகிறது.
வருகிற ஏப்ரல் 26-ம் தேதி குறளரசனுக்கு நிக்காஹ். பிரியாணி விருந்து உண்டு