சினிமாவில் படத்துக்குப் படம் நாயகன் நாயகி மாறுவதைப் போல வாழ்க்கையிலும் மாறினால்…
ரசிக்க முடியாது!
அதற்கு பெயரே வேற..!
ஆனால் சிலர் ரசித்து செய்வார்கள்.
அவர்களில் ஒருவர் திஷா பதானி.
எம்.எஸ் தோனியின் வாழ்க்கையை பதிவு செய்திருந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி. கவர்ச்சிக்கடலில் விளைந்த முத்து. டைகர் ஷெராப்பை காதலித்தவர். இருவரும் ஒன்றாக சுற்றினார்கள். ஆனால் இடையில் என்ன நடந்ததோ..
கழற்றி விடப்பட்ட ரயில்பெட்டி மாதிரி தனியானானர் .
ஆனால் கப்ளிங் போட்டு இணைந்து கொண்டார் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே.!
இருவரும் சேர்ந்துதான் சுற்றுகிறார்கள்.