பால்வண்ண மேனியாள்,பவள செவ்விதழாள்,அழகி தமன்னா.
இவரை கல்யாணம் பண்ணிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லாமல் போகும்?
ஒரு நிருபர் கேட்கிறார் அத்தைக்கு மீசை முளைத்த கதை போன்ற கேள்வியை.!
“நீங்கள் ஆணாக இருந்திருந்தால் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுவீர்கள்?”
கேள்வியை கேட்டதும் ஸ்ருதிஹாசனுக்கு சிலிர்ப்பு.
“இதென்ன கேள்வி நான் தமன்னாவுடன்தான் டேட்டிங் போவேன்.அவரையே கல்யாணமும் பண்ணிக்கொள்வேன்.”என்கிற ஆணாசையை வெளியில் சொன்னார்.