படமே இல்லாம பலபேரு சீட்டாடிக்கிட்டிருக்காங்க, சிலர் போனில் சான்ஸ் கேட்டிட்டு இருக்காங்க.
ஜி.வி.பிரகாஷ் மட்டும் நடிப்பு ,ஆர்மொனியப் பொட்டின்னு பிசி.
அதே நேரத்தில் நாட்டு நடப்பிலேயும் ஒரு தமிழனா இருந்து கருத்து சொல்றதில் சங்கிலித்தொடர் குண்டு மாதிரி.
“பேசுறது வெள்ளி மாதிரி. ஆனா மவுனமா இருந்தே அது தங்கம் மாதிரி” இப்படி ஞானி மாதிரி சொல்லுவார்
பொள்ளாச்சி காமக்கொடூரன்களின் அராஜகமா?
“விடாதே! தேசிய அளவில் மகளிர் ஆணையக் குழுவுக்கு மனுக்களை அனுப்பி மலைக்க வை” என ஆலோசனை சொல்வார்.
தம்பி கையில் 7 படம் ரிலீசுக்கு ரெடி
அடங்காதே,குப்பத்துராஜா,ஜெயில்,வாட்ச்மேன் இப்படி ரகம் வாரியா வச்சிருக்கிறார். இடம் பொருள் பார்த்து ஏறங்கனும்ல.அதுக்குத்தான் வெயிட்டிங்.