ஐ.நா,பாதுகாப்பு சபையில் ஜெய்ஸ் -இ-முகமத் இயக்கத் தலைவன் மசூத் அசாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்பதாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அந்த தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தினால் வீழ்த்திவிட்டது.
இந்திய பிரதமர் மோடியும் சீன பிரதமரும் ஒன்றாக பேசிய வீடியோவை வைத்து காங்கிரஸ் கேலி செய்திருந்தது.
இதற்கு நடிகர் மாதவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“சீனாவின் முன்பாக நம் நாட்டை காங் கட்சி இழிவுபடுத்தியிருக்கிறது” என்பதாக டிவீட் செய்திருக்கிறார்.