இந்த ஆட்சி மட்டுமல்ல,இந்திய ஆட்சியின் மீதும் மக்களுக்கு மட்டுமல்லாது திரைத்துறையினருக்கும் பெருங்கோபம் இருக்கிறது என்பது வெளியாகிவருகிறது.
இதோ இயக்குநர் கரு.பழனியப்பனின் பதிவு.! பொதுவுடமைக் கட்சி (இடது) வேட்பாளர் எழுத்தாளர் வெங்கடேசனை ஆதரித்து.
“வேள்பாரி ”
“இறந்த கால தமிழர்களின் மேம்பட்ட வாழ்வைப் பேசுகிறது. அதை மீட்டெடுத்துவிட முடியும் சரியாக ஓட்டுப் போட்டால் .!” என்று திருச்சி வேள்பாரி விழாவில் பேசினேன்.
இதோ காலம் கனிந்திருக்கிறது!
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
பாராளுமன்றப் படிகளிலும் பாரி ஏறவேண்டும்! ஏறுவான்!!”என்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ஒரு காலத்தில் பி.ராமமூர்த்தி,கே.டி.கே.தங்கமணி போன்ற புரட்சியாளர்களை வெற்றி பெற வைத்த மாநகரம் அது.