சமந்தா தற்போது விஜய், சூர்யா, விக்ரம்,சித்தார்த் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட சமந்தா, அஜித், தனுஷ் போன்ற சில நடிகர்களுடன் மட்டும் தான் ஜோடி சேர்ந்து நடிக்க வில்லை.இந்நிலையில்,தனுஷ்நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி வாய்ப்பு சமந்தாவிற்கு கிடைத் துள்ளது.வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா தான் ஜோடியாம்