மணாளனே மங்கையின் பாக்கியம் என்பார்கள்.
அது கணவனாக வருகிறவனைப் பொருத்து இருக்கிறது.
சவுந்தர்யாவின் மணவாழ்க்கையின் சின்னம் மகன் வேத் கிருஷ்ணா. முதல் திருமணம் வழியாக பெற்றபிள்ளை.
கசந்த வாழ்க்கையை இசைந்து பெற்ற மண விலக்கு வழியாக மாற்றிக்கொண்டு விட்டார்கள் விசாகனும் சவுந்தர்யாவும்,!
தேனிலவு முடிந்து திரும்பி இருக்கிறார்கள்.
மகனுடன் விசாகன் விளையாடுகிற படத்தை சவுந்தர்யா வெளியிட்டிருக்கிறார்.
“இதுதான் கடவுளின் வரம்,வாழ்த்து.இவர்கள் இருவரும் எனது உயிர்கள்”
வாழ்த்துவோம் திராவிடத் தம்பதியை!