வெளங்கும்!
மக்கள் நீதி மையத்தின் மீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையை உலகநாயகன் கமல்ஹாசனே உடைத்து விடுவார் போலிருக்கிறது.
நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல்.
ஆறு சட்டப்பேரவைகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக்கு உரிய பிரதிநிதியை கண்டு பிடித்து மக்கள் முன்பாக நிறுத்த வேண்டிய பொறுப்பு கட்சிக்கு இருக்கிறது.
அரசியல் தெரிந்த குழுவினர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.
கோவை சரளாவுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அளவுக்கு அரசியல் தெரியுமா?
வேட்பாளராக நிற்க வந்தவர் உறுத்தல் காரணமாக ஓடியே போய் விட்டார்.