இந்த சினிமாவே ஒரு மாதிரியானதுதான்.!
மவுஸ் கூடிட்டா மண்டைய்ல கனம் வந்திரும் ,யாரையும் மதிக்க மாட்டாங்க. சொன்னதை கேட்க மாட்டங்க. எல்லாம் கரன்சியின் வெயிட்.!
ஒரு காலத்தில் நம்ம சிம்புவுடன் செம ஆட்டம் போட்டவர்தான் ரம்யா. குத்து என்கிற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டவர்.
அரசியலுக்குப் போனார். பெரிய இடம். காங்கிரஸ் கட்சியில் எம்.பி. இப்ப அதுவும் இல்ல.
ஆனாலும் கனம் குறையல.
ஒரு படத்தில் இயக்குநர் “இந்த சீன்ல நீங்க அடி வாங்கனும்னு “சொல்லிருக்கிறார்.
“என்னங்க நெனச்சிட்டிங்க நான் அடி வாங்கிற மாதிரியெல்லாம் நடிக்க மாட்ட்டேன்”னு சொல்லிட்டாராம்.
இப்படி எத்தனை பேரை சினிமா பார்த்திருக்கும்!