நடிகைகளை விதம் விதமாக ,பல ஆடைகளில், ஏற்றக் கோணம், இறக்கக்கோணம் என பல கோணங்களில் படம் எடுக்கும் வலிமையானவர்கள் நமது புகைப்படக் கலைஞர்கள்.
அத்தகைய கலைஞர்களில் ஒருவருக்கு அவர் படம் எடுத்த நடிகையை கல்யாணம் செய்து கொள்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இவர் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷ்ரத்தா கபூரை காதலித்து வந்தார்,
“வெறும் காதலுடன் நின்று விடாதே அடுத்த கட்டத்துக்கும் போடா மகனே”என பெற்றவர்கள் ஊக்கம் கொடுக்கவே தற்போது அந்த உறவு கல்யாணம் வரை சென்று இருக்கிறது.அடுத்த வருடம் கல்யாணம்.