ஆர்யா, அனுஷ்கா நடித்துவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மூலம் பாடகராகவும் களமிறங்கியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்
இப்படத்துக்காக மதன் கார்க்கி எழுதியிருக்கும் ஒரு பாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் பாடியிருக்கிறார். இப்பாடல் பதிவு சமீபத்தில் முடிந்திருக்கிறது. மரகதமணி இசையமைத்துள்ளார்.