விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தயாரிப்பவர் நடிகர் தனுஷ். இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடி நயன்தாரா. கோடம்பாக்கத்தையே எதிர்பார்புக்குள்ளாக்கியிருக்கும் இப்படத்தில் இன்றைய ‘வசூல் புயல் ‘சிவகார்த்திகேயனை ஒரு பாடலுக்கு ஆடவிட்டால் எப்படியிருக்கும்?ஏகத்துக்கும் சூடேறி கிடக்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.அந்த ஒரு பாடலில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆடப்போவது தனுஷும், நயன்தாராவும் தானாம்!!