படத்தைப் பார்த்ததும் ஒரு வினாடி ஷாக்.
என்ன இப்படி ஆகிட்டார். தீபிகா படுகோனேக்கு என்ன ஆச்சு?
இப்பத்தானே கல்யாணம் ஆச்சு?
இப்படியெல்லாம் நாலுபேரு கேட்டாதானே அந்த கேரக்டருக்கு மரியாதை?
லட்சுமி அகர்வால் என்கிற பெண் ஆசிட் வீச்சினால பாதிக்கப்பட்டவர் .அந்த பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா படுகோனே .அந்த படம்தாம் இது.