அவரும் 50 களில் புகழ்த் தேரில் பறந்தவர்தான்.
ஹைதராபாத்தில் பெருஞ்சொத்து. பிற இடங்களிலும் பஞ்சமில்லை..
கல்யாணம் ஆகிவிட்டது.நிறை வாழ்வு.
அழகிய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை ஒருவர் ஹைதராபாத் வந்தால் தங்குவதென்னவோ அந்த நடிகரின் இல்லத்தில்தான்.!
நட்சத்திர ஹோட்டல் கொடுத்தாலும் மறுத்து விடுகிறார் நடிகை.
அவரைப் போலவே இன்னொரு நடிகையும் நடிகரைத் தேடி வந்துவிடுகிறார்.
இந்த வயதிலும் இரட்டைக் குதிரை சவாரி தேவையா ?
ஒரு ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியும் அவர்கள் விலகுவதாக இல்லை.
வாழ்கிறார்கள்.!