“அவன் என் நண்பன் ஜிக்ரி தோஸ்த்”என்று ரஜினியை சொல்பவர் மோகன்பாபு.
தெலுங்கு தேச கட்சியின் ஆரம்பகால நண்பர். அமரர் என்.டி.ஆருக்கு வேண்டப்பட்டவர் .இவர் நேற்று திடீரென மகன் மஞ்சு மோகனுடன் ஓய்.எஸ்.ஆர் .கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டு விட்டார்.
“என்னய்யா இந்த மாற்றம்?”
“நல்ல திட்டத்தை சொன்னா ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்பதில்ல. நான் இங்கு சேர்ந்திருப்பது பதவிக்கோ அதிகாரத்துக்கோ இல்ல. நாடு நல்லாருக்கணும் .ஒய்.எஸ்.ஆர் பார்ட்டி மெஜாரிட்டி வெற்றி பெறும்” என்கிறார் முன்னாள் ராஜ்ய சபா மெம்பர்.