பிக்பாஸ் ஓவியாவுக்கு கண்ணு மண்ணு தெரியாத சந்தோசம்.!
அவரது சமூகம் சார்ந்த அக்கறை மிகுந்த 90 எம்.எல் படம் கலெக்சனின் கல்லா கட்டி விட்டதாம். 25 தியேட்டர்களில் படம் ஓடி விட்டதாம்! இப்படிப்பட்ட படம் என்பது தெரிந்ததும் மக்கள் புறக்கணித்து விட்ட படத்தை வெற்றிப் படமாக எண்ணி சந்தோசம் கொண்டாடியிருக்கிறார் ஓவியா.
“எனது உயிரினும் மேலான ரசிகர்களே.!என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கதான் என் மூச்சு”என்று சொல்லியிருக்கிறார்.