நடிகர் சங்கப் பிரச்னையில் சிக்கியுள்ள விஷால் ,வரும் நடிகர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிக்கு போட்டியிட உள்ளாராம்.தலைவர் பதவிக்கு போட்டியிடுவீர்களா ? என்ற கேள்விக்கு விஷால் பதிலளிக்கையில், அந்த பதவிக்கு,நாசர்,பொன்வண்ணன்,ராஜேஷ்,போன்ற பொருத்தமான எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள்.நான் வேறு ஏதாவது ஒரு பதவிக்கு போட்டியிடுவேன் .அதே மாதிரி தற்போதைய தலைவர் சரத்குமாருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை மோதலும் இல்லை,பொதுவான நல்ல காரியங்களுக்கு தான் நான் குரல் கொடுக்கிறேன்,என்கிறார்,