“எனக்கு அந்த ஆசை இருக்கிறது. அதைப் பற்றி என் கணவருடன் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறார் அழகி ஐஸ்வரியா பச்சன்.
முன்னாள் உலக அழகிக்கு அப்படி என்ன ஆசை இருக்கிறது?
எல்லாம் டைரக்சன் மீதுதான்!
“அதற்கான நேரம் வரணும்.இன்னும் அதற்கான மன தைரியம் வரல.வந்து விடும். சாதிக்க முடியும் “என்கிறார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மருமகள்.