சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ரஜினிமுருகன் படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல் யு சான்று கொடுத்துள்ளது
தணிக்கைக் குழு. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ,எந்தக் காட்சிக்கும் , வசனத்துக்கும் ஆட்சேபணையோ
வெட்டோ தராமல் படத்துக்கு யு சான்று அளித்து பாராட்டியுள்ளனராம் இதைத் தொடர்ந்து ரஜினி முருகன் படத்தை வரும் செப்டம்பர் 17 அதிக திரை அரங்குகளில் படத்தை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் தயாராகி வருகிறதாம்,