தலைவலி,காய்ச்சல் மாதிரி ஆகி விட்டது ‘கேன்சர்’.
கிட்னி பிரசனையும் சர்வ சாதாரணமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் புகை,மதுதான் காரணம் .
ஆனாலும் அரசே சாராயம் விற்கிறபோது சாமான்யன் என்ன பண்ணுவான்?
நெற்றிக்கண் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆடியவர் இந்து என்கிற டான்சர்.இவருக்கு கேன்சர் என கண்டறியப்பட்டு அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார் .
கொடுக்கும் மனம் உள்ள கோடீஸ்வரர்கள் உதவினால் குணம் பெறலாம் என்கிற நம்பிக்கையில் வாழ்கிறார்.