கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள் பர்ஹானும் ஷிபானியும்.! பாலிவுட்டின் சூடான ஜோடி.!காதலிக்கிறார்களா,கல்யாணம் பண்ணிக்கொள்வார்களா?
பதிலே சொல்வதில்லை. சேர்ந்து ஊர் சுற்றுவதில் சளைப்பதுமில்லை. நெருக்கத்துக்கும் பஞ்சமில்லை.
அண்மையில் மெக்சிகோ சென்றிருக்கும் இந்த காதல் ஜோடி கடற்கரையில் வெப்பமூட்டும் அளவுக்கு விளையாடி தீர்த்திருக்கிறார்கள் .
அந்த படங்களை பர்ஹான் வெளியிட்டாரா ஷிபானி வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.