காலம் கிடக்கிற நிலையில கிழவன் கையை காலை சும்மா வச்சுக்கிட்டிருக்க வேணாமா?
பங்சனுக்கு வந்தமா,ரெண்டு பேக் அடிச்சமா போனமான்னு இதென்னய்யா வக்கிரம் என ரசிகர்கள் சீறுகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போனி கபூர் நடிகை ஊர்வசியை தப்பான இடத்தில் கையை வைத்தார்னு வம்பர்கள் கிளப்பி விட்டுவிட்டார்கள்.
நடிகை ஊர்வசிக்கு செம கடுப்பு.
“எவன்யா அப்படி எழுதுனது? ஒரு பெரிய மனுசனை கீழ்த்தரமா எழுதுறீங்களே ,நீங்க நல்லா இருப்பீங்களா ?” என்று கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார்.