புள்ளிவிவரம் சேகரிப்பவர்களுக்காக கடந்த ஆண்டு 2018-வெளியான திரைப்படங்களைப் பற்றிய பட்டியல். மறைந்த கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் விட்டு சென்றுள்ள பணி இது.
இந்த அரிய சேகரிப்பினை பத்திரிக்கை தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் தொடர்ந்து செய்து வருகிறார்.
அவரது சேகரிப்பின் படி…..
கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 185.
ஜனவரி :
சாவி, ஓநாய்கள் ஜாக்கிரதை.,டிசம்பர் 15,பார்க்கத் தோணுதே
விதி,மதி உல்டா.,காவாலி,ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்,குலேபகாவலி,சமூக வலைத்தளம் ,வீரத்தேவன்,மன்னர் வகையறா,பாகமதி,சரணாலயம்,நிமிர்,
பிப்ரவரி.:
மதுரைவீரன்,விசிறி,ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படைவீரன்,ஏமாளி,கலகலப்பு 2 சொல்லிவிடவா,சவரக்கத்தி,நரிவேட்டை,வீரா,மேல்நாட்டு மருமகன்,நாகேஷ் திரையரங்கம்,மனுசனா நீ, நாச்சியார், கூட்டாளி,காத்தாடி,6 அத்தியாயம்,ஏன்டா தலையில எண்ணெய் வெக்கல,மெர்லின்.
மார்ச்:
யாழ்,தாராவி.
ஏப்ரல்:
மெர்க்குரி,முந்தல்,பாடம்,தியா,பக்கா,
மே:
சில சமயங்களில்,அலைபேசி,இருட்டு அறையில முரட்டுக்குத்து, காத்திருப்போர் பட்டியல்,இரவுக்கு ஆயிரம் கண்கள்,இரும்புத் திரை,நடிகையர் திலகம்,6 முதல் 6, 18-5.2009,காளி,காதலர்கள் வாலிபர் சங்கம் பால்காரி,செயல்,பாஸ்கர் ஒரு ராஸ்கல்,அபியும் அனுவும், ஒரு குப்பைக்கதை,பேய் இருக்கா இல்லியா,புதிய புரூஸ்லி,செம,காலக்கூத்து,
ஜூன்:
ஆண்டனி,மோகனா,பஞ்சு மிட்டாய்,வயக்காட்டு மாப்ள, எக்ஸ் வீடியோ,காலா, கோலிசோடா,கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்கய்யா,என்னோடு நீ இருந்தால்,கன்னக்கோல்,ஆந்திரா மெஸ்,என்ன தவம் செய்தேனோ,கார்கில்,டிக்,டிக்,டிக்,டிராபிக் ராமசாமி,அசுரவதம்,இட்லி,செம போத ஆகாதே,எதுக்குடி காதலிச்சே,
ஜூலை.
மிஸ்டர் சந்திரமவுலி,காசு மேல காசு ,ரோஜா மாளிகை,தமிழ்ப்படம்.2,கடைக்குட்டி சிங்கம்,மங்கை மான்விழி அம்புகள், ஒண்டிக்கட்ட,போத,மாய பவனம், விண்வெளிப் பயணக் குறிப்புகள்,ஜூங்கா,மோகினி,பிரம்மபுத்ரா,
ஆகஸ்ட்:
மணியார் குடும்பம்,கடிகார மனிதர்கள்,கஜினி காந்த்,எங்க காட்டுல மழை, அரளி,போயா வேலைய பார்த்துக்கிட்டு,கடல் குதிரைகள்,நாடோடி கனவு,உப்பு புளி காரம்,காட்டுபய சார் இந்த காளி,பியார்,பிரேமா,காதல்,விஸ்வரூபம் 2,அழகுமகன்,காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்,3 ரசிகர்கள் , மறைந்திருந்து பார்க்கும் மர்மம்,என்ன,ஓ காதலனே,கோல மாவுகோகிலா, ஓடு ராஜா ஓடு,லட்சுமி,மேற்குத் தொடர்ச்சி மலை,களச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்,இமைக்கா நொடிகள்,60 வயது மாநிறம்,அண்ணனுக்கு ஜே,ஆருத்ரா,
செப்டம்பர்:
பார்த்தவுடன் கிழித்துவிடவும்,ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,டார்ச்லைட் ,தொட்ரா,வஞ்சகர் உலகம்,அவளுக்கென்ன அழகிய முகம்,சீமராஜா,யூ டர்ன்,ராஜா ரங்குஸ்கி,சாமி.2,மேடை,ஏகாந்தம்,செக்கச்சிவந்த வானம்,பரியேறும் பெருமாள்,ஆடவர்,
அக்டோபர்:
96,ராட்சசன்,நோட்டா,யாகன்,கூத்தன்,மனுஷங்கடா,மூணாவது கண்,ஆண் தேவதை,அமாவாசை,அடங்காப்பசங்க, களவாணிசிறுக்கி,வடசென்னை,சண்டக்கோழி,எழுமின்,ஜருகண்டி,ஜீனியஸ்,
நவம்பர்:
சந்தோஷத்தில் கலவரம்,வன்முறைப்பகுதி,ராகதாளங்கள், சர்கார்,பில்லா பாண்டி,களவாணி மாப்பிள்ளை, திமிருப் பிடிச்சவன்,உத்தரவு மகாராஜா,காற்றின் மொழி,செய்,கார்த்தி கேயனும் காணாமல் போன காதலியும், சகவாசம், கரிமுகன், பட்டினபாக்கம்,செம்மறி ஆடு,வண்டி,2.0
டிசம்பர்:
தோணி கபடிக்குழு,வினை அறியார் 7,இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு,சீமைத்துரை,ஜானி,துப்பாக்கி முனை, பயங்கரமான ஆளு,துலாம்,பிரபா, திரு,சீதக்காதி,மாரி 2,அடங்க மறு,சிலுக்குவார்பட்டி சிங்கம் ,கனா, பிரான்மலை, காட்சிப்பிழை
படம் முடிந்தும் வெளியாகாமல் இருக்கும் படங்களின் எண்ணிக்கை.55
ஆங்கில டப்பிங் படங்கள்.:16
டப்பிங் இந்திப்படங்கள்.:5
தெலுங்கு டப்பிங் படங்கள்.7
மலையாள டப்பிங் படங்கள்:3.
1931 முதல் 2018 டிசம்பர் வரையிலான மொத்த படங்கள்: 7160
கடந்த ஆண்டு அறிமுகமான அறிமுகமானவர்கள்:
ஹரிகிருஷ்ணா பாஸ்கர்,சந்திரா,டயானா இரப்பா,ராசி கண்ணா,யாஷ்,ஆதித்யன்,