இம்மாதம் 26ம் தேதி குறளரசனின் காதல் திருமணம் நடக்கிறது.மணப்பெண் நபீலா அகமது இஸ்லாமியர். காதல் திருமணம்.
இவர்களது திருமண வரவேற்பு வரும் ஏப்ரல் 29, கிண்டி, சோழா ஐடிசி.யில்.!இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை தனது இளைய மகன் குறளரசனுடன் அவரது இல்லத்தில் சந்தித்து, தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவருக்கு நேரில் வழங்கிதிருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.