அப்பனுக்கு புள்ள தப்பாம போறந்திருக்குப் பாருன்னு கிராமத்துப் பக்கம் சொல்வாங்க,
ஆனா சில சமயங்களில் அது பொய்யாகிப் போகும். ஆனா நடிகர் சந்தானத்தின் விஷயத்தில் ரொம்பவும் கரெக்டா நடந்திருக்கு.
சந்தானத்தின் மகள் ஹாசினி.
காமடியில் பின்னுதாம். அப்பாவும் மகளும் சேர்ந்து ‘டிக்-டொக்’பண்ணிட்டு வர்றாங்க. ‘மறைந்திருந்து பார்க்கவும்’என்பது லேட்டஸ்ட் டிக்-டொக்