எந்த புண்ணியவான் கைங்கர்யமோ தெரியல.
தனுஷ் ரசிகர்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். போஸ்டர் அடித்து ஒட்டி கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தனுஷ் மறந்தால் போராட்டம் வெடிக்கும் என பயமுறுத்தி இருக்கிறார்கள். இப்படி போஸ்டர் அடித்து ஓட்டுகிற அளவுக்கா விவகாரம் நடந்திருக்கிறது. பொத்தாம் பொதுவாக சில மாவட்டங்களின் பெயர்களைப் போட்டிருக்கிறார்கள்.
போஸ்டர் அடித்திருப்பது தனுஷ் ரசிகர்கள்தானா.அல்லது வேண்டாத வம்பர்களின் வேலையா?