ஆந்திரா,தெலங்கானா இந்த இரண்டு மாநிலங்களிலும் இன்று தேர்தல் .நல்ல வாக்குப்பதிவு. நடிகர்.நடிகையர் திரண்டு வந்து வாக்குப் போட்டனர். பவன்கல்யான் மட்டும் வரிசையில் நிற்காமல் நேரடியாக பூத்துக்குப் போவதற்கு முயற்சி செய்ய வரிசையில் நின்றவர்கள் காண்ட்டாகி விட்டனர்.
கூச்சல்.! நடிகனா இருந்தா எங்களுக்கென்ன, வாய்யா வரிசைக்கு என்று சத்தம் போட்டார்கள்
வேறு சில தொகுதிகளில் கைகலப்பு நடந்திருக்கிறது.
நடிகை சமந்தா எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டிருப்பார்?
தெலுகு தேசம் கட்சிக்கு!
“அங்கனி சத்யபிரகாஷ் நல்ல மனிதர்.அவருக்குத்தான் ஓட்டுப்போடுவேன்”
சத்யபிரகாஷ் தெலுகு தேச கட்சி.