சமந்தாவின் கணவர் நாக சைதன்யா.
இவர் மஜிலி படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருப்பது சமந்தா இல்லை. படத்தில் இருக்கிற திவ்யன்ஷா.திம்சுக் கட்டை மாதிரி.செம கிளாமர். உயரமும் கவர்ச்சியும் செதுக்கி வச்ச மாதிரி. இவரை முத்தமிட்டு நடித்திருக்கிறார் நாக சைதன்யா.
சும்மா இருக்க முடியுமா?
“மேடம், உங்க புருசன் கட்டி அணைச்சு கிஸ் பண்ணி நடிச்சிருக்காரே? என்ன சொல்றீங்க? “என்று சமந்தாவிடம் கேட்டிருக்கிறார்கள் ஊடகத்தினர்.
பதில் என்னவாக இருக்கும்னு நினைக்கிறீங்க?
“நானும் அவரும் கல்யாணம் ஆனவங்க. படத்தில கட்டிப்பிடிக்கிறது,முத்தம் கொடுக்கிறது இதெல்லாம் சும்மா நடிப்புத் தாங்க.இதப்போயி பெருசா கேட்க வந்திட்டீங்களே?” என சொல்லி இருக்கிறார் சமந்தா.
எப்படி?