தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 18 ந தேதி சென்னை மைலாப்பூர் ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது இத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமர்ர் தலைமையிலான ஒரு அணியும் நடிகர் விசால,நாசர் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு நடிகர் நடிகைகளை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். நேற்று மாலை நடிகை மனோரமாவை தி நகரில் உள்ள அவரது வீட்டில் நடிகர் விஷால் அணியைச் சேர்ந்த.கார்த்தி,பொன்வண்ணன்,மனோபாலா. சக்தி..பி.வாசுஅஜய் ரத்தினம்.ஜே.கே.ரித்,திஷ்,சுரேஷ் காமாட்சி,சுப்புராஜ்,நடிகைகள் , சோனியா,குட்டி பத்மினி உள்ளிட்டவர்கள் சந்தித்து தங்களது அணிக்கு வா.க்கு சேகரித்தனர்.