ரஜினிகாந்தின் இளைய மகள்செளந்தர்யா ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் அவரது மகன் வேத் புகைப்படங்கள் வெளியாகி , சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் செளந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேத் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் வேத் கால்மேல் கால் போட்டு ரஜினி ஸ்டைலில் காரில்அமர்ந்துள்ளான். இந்த புகைப்படத்தை பதிவு செய்த செளந்தர்யா ரஜினிகாந்த், ‘அவனுடைய ரத்தத்தில் ஸ்டைல் ரத்தம் உள்ளது என்று நினைக்கின்றேன், அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
I Guess #Style runs in his blood ❤️🤗🥰🤷🏻♀️ #AdheyRathamAppidhaanErrukum pic.twitter.com/NoFe8AagrU
— soundarya rajnikanth (@soundaryaarajni) April 13, 2019