வாம்மா..இதே காஸ்ட்யூமில்ஓட்டுக்கேட்டுப் போனா எதிர்த்து எந்த பிரதமர் நின்னாலும் ஜாமீன் காலி. வாம்மா மின்னலு.! அரசியல் உனக்காக வெயிட்டிங்.
இது யாரு தெரியும்ல.ராஜ வம்சம். பட்டோடி வாரிசு. சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள். சாரா அலிகான் .பாலிவுட்டில் ஹாட் கேக்.
இவருக்கு அரசியல் ஆசை.
“நான் சரித்திரம் படித்தவள்.அரசியல் டிகிரி ஹோல்டர். எனக்கு அரசியலில் எடுபட ஆசை. இதுக்காக சினிமாவை விட்டுற மாட்டேன்.சினிமாவிலும் இருப்பேன்.அரசியலிலும் இருப்பேன்.”என்கிறார்.
இவரது தைரியம் நம்ம நடிகைகளுக்கு வரமாட்டேங்கிதே!