சினிமாவில் இருந்தாலும் சிலரை மட்டும்தான் புகைப்படக்காரர்கள் கண்டு கொள்வார்கள். அவர்களது முக்கியத்துவம் கருதி!
ஆனால் சிலர் தங்களை தாங்களே படம் எடுத்து அதை டிவிட்டர் அல்லது பேஸ்புக் கில் பதிவு செய்து கொள்வார்கள்.
அதைப்போல சின்மயி தன்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
“நான் ஜனநாயக கடமையாற்றிவிட்டேன்.” என்பதாக.
கறுப்புக் கண்ணாடி கண்ணுக்கு பொருந்தாத மிகப் பெரிய சைஸ்.
இதைப் பார்த்த இயக்குநர் அமுதன் கிண்டலாக “விண்ட்சீல்டை எப்படி திரும்ப காரில் மாட்டுவீர்கள்?” என்று !
அதற்கு “உங்கள் உதவியுடன் மாட்டுவேன்” என்பதாக பதில் சொல்லியிருக்கிறார்.
ஆரோக்கியமான ஜனநாயகக்கடமை.!