மங்காத்தாவில் மகத்தைப் பார்த்தவர்கள் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத் ராகவேந்திராவை பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சிக்காக ஒரு நடிகையை காதலிப்பது மாதிரி நடித்திருப்பார். பின்னர் தனக்கு வெளியில் உண்மையாகவே காதலி இருப்பதாக சொன்னவர்தான் இந்த மகத்.
சிம்புவின் செல்லச்சிநேகிதன்.
இவருக்கும் மாடல் பிராச்சிக்கும் காதல் .
இந்த காதலின் அடுத்த கட்டமாக இருவர்க்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு மு.க.அழகிரியின் மகன் தயா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.