இவர்கள்தான் மீ டூ மாதிரியான பிரச்னைகளை ஆய்ந்து அலசி நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள்.
இனிமேல் பொதுவெளியில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை.
தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுய கௌரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் குழு அமைத்து அதன் ஆலோசனைகூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம் .
குழு அமைப்பாளர்கள் நடிகர்சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சிமுருகன்,லலிதாகுமாரி,நடி