தளபதி 63.
இந்த படத்தின் முக்கிய வில்லன் யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. அவர் அட்லியின் ஆபிஸ்க்கு வந்தபோது கூட அடுத்த படத்துக்கான பேச்சு வார்த்தைக்காகவே வந்திருந்தார் என்று சொன்னார்கள்.
ஆனால் இயக்குநர் அட்லி முக்கியமான இந்தி நடிகர் நடித்தால்தான் அந்த கேரக்டர் எடுபடும் என கருதி இருந்தார்.
இன்று அதற்கான முடிவு தெரிந்திருக்கிறது.