<strong><a class="row-title" href="https://cinemamurasam.com/wp-admin/post.php?post=32697&action=edit" aria-label="“ஜாவா தீவில் காப்பான் சூர்யா!…………………………………………………………… இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும்புதியபடம், ‘காப்பான்’ இப்படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.இப்படத்தின்பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு அழகிய இயற்கையின் பின்னணியில் சூர்யா, கே.வி.ஆனந்த் உள்பட படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில்வெளியிட்டுள்ளார். இங்கு படமாக்கப்படும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம்அமைக்கிறார்.இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.” (Edit)"><img class="alignnone size-full wp-image-32699" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2019/04/kapaan.jpg" alt="" width="680" height="510" /> இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும்புதியபடம், ‘காப்பான்’ இப்படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.இப்படத்தின்பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு அழகிய இயற்கையின் பின்னணியில் சூர்யா, கே.வி.ஆனந்த் உள்பட படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில்வெளியிட்டுள்ளார். இங்கு படமாக்கப்படும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம்அமைக்கிறார்.இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.</a> — </strong>