2019-நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை தொடங்கிவைத்த நடிகரும் தயாரிப்பாளருமான சசிகுமார்!!
இந்த நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.சசிகுமார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது .
நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப்படியாக வளர்ச்சியடைந்து 10 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த 10 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியாகவும் ,பெருமையாகவும் இருக்கிறது என சசிகுமார் தெரிவித்துள்ளார். தமிழர் விருது 2019 ( ஏப்ரல் 25 to ஏப்ரல் 28 ) .