இன்று ஷேன் இஸ்ரின்யூ அகாடமி தேசிய அளவில் டெல்லியில் கராத்தே போட்டி நடந்தது. தேசிய அளவில் நடந்த இந்த போட்டியில் நாற்பதுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
தண்டர் கிக் பிரிவில் சூர்யாவின் மகன் வெற்றி பெற்றார்.இந்த போட்டியைக் காண சூர்யா ,மனைவி ஜோதிகாவுடன் வந்திருந்தார் .மகள் தியாவும் வந்திருந்தார்.
இந்த போட்டியைக் காண்பதற்காகவே இந்தோனேஷியாவில் படப்பிடிப்பிலிருந்து சூர்யா டெல்லி வந்திருந்தார்.