எஸ்.டி.ஆரின் தம்பி குறளரசனுக்கும் இசுலாமிய மதத்தைச்சேர்ந்த நபீலாவுக்கும் நிக்காஹ் நடந்து முடிந்தது.
நீண்ட கால காதல் கடைசியில் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. குறளரசனின் தங்கை இலக்கியாவின் தோழிதான் நபீலா.
திருமணம் முடிந்த கையோடு புதுமணமக்களை சென்னை போட் ஹவுஸ் ஏரியாவில் உள்ள பங்களாவில் குடியமர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.