இங்கிலாந்து நாட்டுக்கு மருமகளாகப் போனாலும் போனார் பிரியங்காவின் டிரஸ் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவின் மகள் என்பது சுத்தமாக மறந்து விட்டது. கால் மேல் கால் போட்டபடி பிரதமருக்கு எதிரில் அமர்ந்து பேசிய பெருமைக்குரியவர் ஆச்சே!
இவரை “சிறந்த ஆசியர்கள் 100 பேரில் ‘ ஒருவராக உலக தங்க மாளிகை அமைப்பு தேர்வு செய்திருக்கிறது. அதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த பிரியங்கா சோப்ரா இங்கு காணப்படும் படத்தைத்தான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.