அந்த மனுசனும் எவ்வளவுதான் தாங்குவார்.?
ரபேல் விமான ஊழல் பற்றிய ஆதாரங்களை அள்ளிவிட்டு ஒவ்வொரு மேடையிலும் மோடியைப் பற்றி பேசினால் அவர் என்ன அமைதிப் பூங்கா வாஜ்பாயா?
காங்கிரஸ்காரர்கள் நாக்கைப் பிடுங்கி கொள்ளும் அளவுக்கு மோடிஜி கர்ஜனை செய்து விட்டார். “நீ ரபேல் பற்றி பேசினால் நான் போபர்ஸ் பற்றி பேசுவேன். ராஜீவ்காந்திதான் நம்பர் ஒன் கரப்ட்”என தாக்கி இருக்கிறார்.
இந்திய அரசியலில் ராகுல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்பதின் எதிரொலியே பிரதமரின் மிகக்கடுமையான விமர்சனம்.
இனிமேல் லோகல் சவுக்கிதார்கள் கொந்தளித்து கொட்டப்போகிறார்கள்.