நேற்று டில்லி மோதி நகரில் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் முதல்வர் கேஜ்ரிவால்.
திறந்த ஜீப்..!அப்போது திடீரென சிவப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ஜீப்பின் மீது ஏறி பளார் என கேஜ்ரிவாலின் கன்னத்தில் அரை விட்டார்.
அப்ப எந்த லட்சணத்தில் ஒரு முதல் அமைச்சருக்கு பாதுகாப்பு இருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எங்க நாட்டில் தலைவர்தான் தொண்டர்களின் கன்னத்தில் பளார் விடுவார்கள்.தலைவர்களின் கன்னங்களை பதம் பார்த்ததில்லை.
என்னய்யா அக்கிரமாக இருக்கிறது.!
முதல்வர் கேஜ்ரிவால் என்ன சொல்கிறார் தெரியுமா?
“இம்மாதிரியான தாக்குதல்கள் அடிக்கடி என்மீது நடக்கிறது. டெல்லி மக்களின் தீர்ப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் .இந்த தாக்குதலை பாஜக ஏவி விட்டு இருக்கிறார்கள்.”