மெகா கலாவுக்கு பப்பரப்பேன்னு பரட்டைத் தலையும் வெள்ளை இமையுமாக வந்த பிரியங்கா சோப்ராவை உண்டு இல்லை என்று நக்கல் செய்து நாடே சிரிக்கும்படி செய்து விட்டார்கள் மீம்ஸ் படைப்பாளிகள்.
பேய் பிசாசு என்று சொன்னதுடன் நில்லாமல் “அண்ணே உலக அளவில் உங்கள் முடி அழகு பேமஸ் ஆகிருச்சு அண்ணே“என யோகிபாபுவையும் கம்பேர் செய்து விட்டார்கள். இருப்பதிலேயே டாப்பு டக்கரு நம்ம வீரப்பன் மீசைதான்.