நம்மளை விட ரசிகர்கள் ரொம்பவும் சுறுசுறுப்பானவங்க.!
நேத்து சாயங்காலம்தான் ‘ஏஞ்சலினா ‘படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார்..
உடனே தளபதி விஜய் ரசிகர்கள் குஷாலாகிவிட்டனர்.
“ஹாய்..இது எங்க தளபதி விஜய்யின் ‘தெறி’படத்தின் முதல் போஸ்டரின் காப்பியாக்கும்.”என்று டிவிட்டரில் பதிவுகளை போட ஆரம்பித்து விட்டார்கள்.
சுசி சார்,நீங்க எதேச்சையாக பண்ணியிருக்கலாம். ஆனா உதவியாளர்களாவது சொல்லியிருக்கலாம்ல.