
தமிழக அரசை சினிமாக்காரர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்கு இசைஞானி இளையராஜாவும் உதாரணமாகிவிட்டார்.
கமிஷன் இல்லாமல் எந்த பைலும் நகருவதில்லை என எதிர்க்கட்சிகள் நெடுங்காலமாக குற்றம் சாட்டி வருகிற நிலையில் இளையராஜா அண்டை மாநில முதல்வர் நாராயணசாமியுடன் பேசியிருக்கிறார்.
“புதுவையில் மியூசிக் தெரபி செண்டர் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருக்கிறார் இளையராஜா.
உடனே ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறார் முதல்வர்.
அதாவது தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய மியூசிக் தெரபி செண்டர் புதுச்சேரிக்கு போய் விட்டது.












