தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் அண்மையில் வெளியான ‘அயோக்யா’படத்தில் நடித்திருக்கிறார் என்றால் படக்கென புரிந்து கொள்வீர்கள். ராசி கன்னா. மும்பையில் பெரிய கை.ஷாருக் கானின் தீவிர ரசிகை.
அந்த ரசிப்பு தற்போது கசப்பாகி விட்டது.
ஆமாங்க.
தல அஜித்தைப் பார்த்த பிறகு ரசனை திசை மாறி தெற்கு பக்கமாக வந்திருக்கு.
“நான் அஜித்தின் சிரிப்புக்கு அடிமையாகிட்டேன். பக்கத்திலிருந்து அவர் நடிக்கும்போது சிரிக்கிறதை பார்க்கணும்”என்று அப்படியே தலயுடன் நடிக்க வாய்ப்பும் கேட்டு விட்டார்.