தாய் ஃபவுண்டேசன் என்ற புதிய அமைப்பை இன்று அன்னையர் தினத்தன்றுதொடங்கியுள்ள ராகவா லாரன்ஸ், தாய் பற்றிய பாடல் ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்.இந்த தாய் அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்மார்களின் இறுதிகாலம் வரை வாழ வழிவகை செய்யும் அமைப்பாக இருக்கும்என்கிறார் ராகவாலாரன்ஸ்.