“ஒட்டுறதுதான்யா ஒட்டும்..நீ எவ்வளவு எண்ணெயை தேச்சுக்கிட்டு மண்ல உருண்டாலும் ஒரு அளவுதான் ஓட்டும்”னு ஊரு பக்கம் பேசிக்குவாங்க.அதாவது பேராசைப்படாதே..கிடைச்சதை வச்சுக்கிட்டு சந்தோஷமா இரு என்பதுதான் அதுக்கு அர்த்தம்.
ஆனா நம்ம நடிகைகளுக்கு புரியிறது இல்ல. ஒரு படம் ஓடிட்டா அது தன்னாலதான்ஓடிருக்குன்னு கணக்குப் போட்டு அதிகமா சம்பளம் கேட்டு தொல்லை கொடுக்கிறது.
அப்படித்தான் ஆகிப்போச்சு நடிகை சுப்ரா ஐயப்பா கதை.
பிரதிநிதி தெலுங்குப் படம்.அவ்வளவு பெருசா ஓடலேன்னாலும் அம்மணிக்கு ஒரு கெத்து கொடுத்த படம். இதனால அடுத்து வந்த படங்களுக்கு அதிகமா காசு கேட்க, அதுக்கு நீ ஒர்த் இல்ல தாயின்னு பாதையை மாத்தி விட்டுட்டாங்க.
இப்ப தன்னை பிரபலபடுத்திக்கனும்கிறதுக்காக கவர்ச்சியா எவ்வளவுக்கு கிறங்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு எறங்கி படங்கள் எடுத்து கொடுக்கிறாங்க.